திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டத்திற்குட்பட்ட மாதிமங்கலம் என்று அழைக்கப்படும் தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது இயற்கை அற்புதங்கள் நிறைந்த பருவதமலை. திருவண்ணாமலையிலே மிக உயரமான ஆன்மீக மலைத்தொடர் பருவதமலையே ஆகும்.
Tags
Paruvathamalai