About Us

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற மிகப்பெரிய ஆன்மீக மலைத்தொடர் பருவதமலை. நமது பருவதமலை சிறப்புகள் நிறைய பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த நன்னன் என்கிற குறுநில மன்னன் பருவத மலையை தனது கோட்டையாக கொண்டு சுற்றுவட்டார கிராமங்களை ஆட்சி செய்ததாக வரலாறுகள் கூறுகிறது.

அப்பேர்பட்ட சுமார் 4560 அடி உயரமுள்ள பருவதமலையின் சிறப்புகள் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் தொகுத்து நமது வலைத்தள பக்கத்தில் நிறைய தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஆதலால் இணைந்திருங்கள் மிஸ்டர் பருவதமலை ( Mr Paruvathamalai ) வலைதளத்துடன். 

வலைதளத்தில் ஏதாவது தவறான கருத்துக்கள் பதிவிட்டு இருப்பதை நீங்கள் கண்டால் அல்லது எங்களுக்கு ஏதாவது புதிய தகவல்களை கொடுக்கவோ வேறு ஏதாவது காரணங்களுக்காகவோ எங்களை தொடர்பு கொள்ள கீழே உள்ள மின்னஞ்சல் முகவரியை அணுகவும்.

Email : mrparuvathamalai@gmail.com

No Comment
Add Comment
comment url