திருவண்ணாமலையில் கார்த்திகை மாதம் அதிக அளவு ஆன்மிக மகிமையையும் பக்தர்களையும் காணலாம் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் கிருத்திகை கொண்ட நாட்களில் அண்ணாமலையார் கோயிலில் தீபம் ஏற்றப்படுகிறது.
நீங்கள் எங்கள் தேவன் ஏற்றவதை நேரில் கண்டு தரிசித்தால் உங்களுக்கு முத்தி கிடைக்கும் என்பதுடன் ஐதீகமாக உள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த கார்த்திகை மாதத்தில் அருணா சனீஸ்வரர் கோயிலில் நடைபெறும் மகா தீப திருவிழா உலகப் புகழ் பெற்ற ஒரு பண்டிகை ஆகும். இதனை நேரில் காண்பதற்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் கூட்டமாக திருவண்ணாமலைக்கு வருவார்கள்.
மகா தீப திருவிழா:
- இந்த மகா கார்த்திகை தீபத்தில் அண்ணாமலை மலையின் உச்சியில் மகா கார்த்திகை தீபமானது ஏற்றப்படுகிறது.இந்த தீபத்தில் சுமார் 300 கிலோ பசு நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் நிலம் கொண்ட திரி இரண்டு கிலோ கற்பூரம் கொண்டு இந்த மகா தீபமானது தயாரிக்கப்படுகிறது.
- இந்த தீபத்தினை நாம் வெகு தூரத்திலிருந்து காண முடியும் அந்த அளவிற்கு மிகவும் பிரகாசமாக எரியும். இந்த அண்ணாமலையார் கோயிலில் அதிக அளவு சுடர் விளக்குகள் கோயிலில் ஏற்றப்படுகிறது. இந்த மலையின் மேல் எரியும் தீபத்தினை கோடிக்கணக்கான மக்கள் மலையின் தீபத்தினை காண்பார்கள்.
- இந்த தீப திருவிழா அன்று ஏராளமான பக்தர்கள் அருணாச்சலேஸ்வரர் நேரில் காண்பதற்கு கூட்டம் கூட்டமாக குவிந்து வருவார்கள்.
பக்தர்களின் வழிபாட்டு முறைகள்:
- இந்த தீபத் திருவிழா அன்று அங்குள்ள கிராமங்களில் திருவண்ணாமலை பகுதியில் மலையின் மேல் தீபம் ஏற்றிய உடனே அங்குள்ள கிராமங்களில் பொதுமக்கள் வீடுகளிலும் தோட்டங்களிலும் அந்த ஊர்களில் உள்ள கோயில்களிலும் விளக்குகளை ஏற்றுவது ஐதீகமாக உள்ளது.
- இங்குள்ள மக்கள் அனைவரும் கார்த்திகை மாதம் பனை மரத்திலிருந்து கிடைக்கும் பூக்களை அவர்கள் நறுக்கி அதனை நெருப்பு பறக்கும் அளவிற்கு தயார் செய்து அதனை மாவாளியாக சுற்றி மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.
திசைகள் வழிபாட்டு முறை:
- கிழக்கு வரும் நோக்கி இறைவனை வழிபட்டார் அவர்களுடைய கஷ்டங்கள் நீங்கும் என்பது ஒரு ஐதீகமாக இருக்கின்றது. பொதுமக்கள் அனைவரும் கிழக்கு புறமாக கடவுளை வழிபடுகின்றன. இதன் மூலம் அவர்கள் கஷ்டங்கள் நீங்கும் என்பது அவர்களின் நம்பிக்கை ஆகும்.
- மேற்கு புறம் நோக்கி வழிபட்டால் அவர்களுடைய கடன் தொல்லை நீங்கும் என்ற ஐதீகமும் இருக்கின்றது.
- வடக்கு புறம் நோக்கி வழிபட்டால் அவர்களுடைய திருமணத்தடைகள் நீங்கி திருமணம் ஆகும் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது. திருமணம் ஆகாதே பெரும்பாலும் உள்ள நபர்கள் அனைவரும் வடக்கு திசையை நோக்கி இறைவனை வழிபடுவார்கள்.
- தெற்கு திசையை நோக்கி யாரும் வழி விட மாட்டார்கள் பெரும்பாலும் இதனை தவிர்ப்பார்கள். நீங்களும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இதுபோல திசை வழிபாட்டு முறையை நீங்களும் வணங்கலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அதிக அளவில் பெருமை சேர்க்கும் வகையில் திருவண்ணாமலை கோயில் ஆனது இருக்கிறது. இந்த கோயிலில் பல்வேறு வகையான சினிமா பிரபலன்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் மேலும் பல்வேறு வகையான செல்வந்தர்களும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் தரிசனத்தை பெற்று செல்கிறார்கள்.
இந்த கோயிலானது அதிக அளவில் மக்களுக்கு புனிதம் அளிக்கக்கூடிய ஒரு மலையாக இருக்கிறது. இந்த கோயிலில் பல்வேறு வகையான சிறப்பு தரிசனங்களும் நடைபெறுகின்றன. நீங்களும் ஒரு தடவையாவது திருவண்ணாமலை சென்று திருவண்ணாமலையை கிரிவலம் சுற்றிவிட்டு அங்குள்ள அருணாச்சலேஸ்வரரை நேரில் பார்த்து அவர் இந்த தரிசனத்தை பெற்று வாருங்கள் உங்களின் வாழ்க்கையின் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்.
வரலாற்று சிறப்புகள்:
- இந்த திருவண்ணாமலை கோயிலில் உள்ள சோழர் கால கல்வெட்டுகளில் முதலாம் ராஜேந்திரன் சோழன் காலத்தில் இந்த கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் திருவண்ணாமலை தீபம் நடந்ததற்கான ஆதாரங்களும் இருக்கிறது. நீங்கள் கோயிலுக்கு சென்று இந்த கல்வெட்டுகளை நேரில் பார்த்து நீங்களும் அதைப்பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
- மலை மேல் தீபம் ஏற்றும் முறையானது பிற்கால நடைமுறையாக இருந்தது என சில ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன. இந்த மலை உச்சியில் தீபம் ஏற்றும் பொழுது வெற்றியுள்ள கிராமங்களில் இருந்து நாம் பார்த்தால் கூட மிகவும் பிரகாசமாக திருவண்ணாமலை தீபமானது காட்சியளிக்கின்றன. அங்குள்ள மக்கள் அனைவரும் அதனை மேலே கைநோக்கி வழங்கி வழிபடுவார்கள்.
- இந்த தீபத் திருவிழாவானது ஒளியின் மூலம் ஆன்மீகம் பற்றிய புரிதலை உருவாக்க கூடிய ஒரு மகா தீபமாக திருவண்ணாமலை கார்த்திகை தீபம் உள்ளது. இந்த திருவண்ணாமலை கிரிவலம் சுற்றுவதற்காக வெளிநாடுகளில் இருந்து கூட பல்வேறு வகையான நபர்கள் வந்து திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் தரிசனத்தை பெற்று அவர்கள் அங்கேயே தங்கி விட்டு செல்கிறார்கள். மேலும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பரவலாக மக்கள் தினமும் இந்த திருவண்ணாமலை கிரிவலம் மேற்கொள்கிறார்கள். நீங்கள் நேரில் சென்றால் அதனை காணலாம்.
Tags
Thiruvannamalai